July 8, 2010

கவிதை......


அடிக்கடி பார்க்கின்ற எல்லோரையும் நேசிக்க முடியாது..

நேசிக்கின்ற எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடியாது...

July 7, 2010

பிரின்ஷிப்...shyam



I may not always text you,
But our distance makes me miss you.
I may not always stay in touch,
But I care for you very much.
I may not always stop to say hi,
But I hope never to say good bye.
I may not prove to be the perfect friend,
But I hope the friendship we share,
never reaches an end….

Real Friend....ShYaM.......

July 2, 2010

பிறருடன் சமமாக வாழ கற்றுக் கொள்...!


வாழ்க்கையில்,
அன்பை கூட்டிக்கொள்!
அறிவை பெருக்கிக்கொள்!
இனிமையை
தனிமையால் வகுத்துக்கொள்!
பாவத்தைக் கழித்துக் கொள்!
பிறருடன் சமமாக
வாழ கற்றுக் கொள்...!

May 18, 2010

Tamil Kavithai For My Dear....


நம் காதல்

உன் உள்ளங்கையின் உஷ்ணத்தில்
இன்னும் ஊறிக்கொண்டிருக்கிறது
என் உடல்...!

உன் கரு வட்ட விழிகளுக்கு நடுவே
சிக்கிக்கொண்டுள்ளது
என் மனது...!

உன் உதட்டு சிவப்பில் ஒட்டி,
ஒளிந்துகொண்டுள்ளது
என் வயது...!

உன் கூந்தல் முடிகளுக்கு பின்னால்
அலைந்துகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை...!

உன் கன்னக் குழிகளில்
புதைந்து இறந்து போகிறது
என் கோபம்...!

உன் வார்த்தைகளின் இடைவெளிகளில்
மறைந்து கொள்கிறது
என் மௌனம்...!

உன் கன்னம் கிள்ளிவிட்ட என் விரல்களில்
ஒட்டிக்கொண்டுள்ளது
நம் காதல்...!

April 27, 2010

ஏன்..? இதயம் உடைத்தாய் நொறுங்கவே!! என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே!!!

ஏன்..? இதயம் உடைத்தாய் நொறுங்கவே!! என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே!!!